Categories: biggboss 10

Prasanth-ஐ தூக்கி அடித்த மக்கள்… முதல் நாளே அழுதுகொண்டே Elimination-ல் வெளியேறிய Prasanth.. பிக் பாஸ் செய்த சம்பவம்

வெளியிட்டது

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது,தமிழில் 10 வது சீசனை தற்போது தொடங்கி உள்ளது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 க்கும் அதிகமான போட்டியாளர்களை களமிறக்கி உள்ளனர். மேலும் காமன் மேன் என்ற ஷோ மூலம், பொதுமக்களில் 3 பேரை தேர்வு செய்து உள்ளனர்.

Prasanth-ஐ தூக்கி அடித்த மக்கள்... முதல் நாளே அழுதுகொண்டே Elimination-ல் வெளியேறிய Prasanth.. பிக் பாஸ் செய்த சம்பவம் 1

இந்நிலையில் தற்போது இன்று நிகழ்ச்சியின் தொடக்கமாக மேடையில் வைத்தே போட்டியாளர்களை எலிமினேட் செய்து உள்ளார் பிக் பாஸ். மேடையில் வரும் போட்டியாளர்களை அங்குள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வெளியேற்றி உள்ளார். அதில் இரண்டாவதாக சினிமா விமர்சகர் பிரசாந்த் வெளியேறி உள்ளார் . இந்த 2 எலிமினேஷனும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்