அசீமுக்கு புடவை கட்டி விடணும்.! VJ மகேஸ்வரி கொடுத்த Task-ல் வெடித்த சண்டை.! கத்திய அசீம்.!
விளம்பரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். …