கொப்பாவளி ஊராட்சி: அனைத்துப் பதவிகளுக்கும் பெண்கள் போட்டியின்றி தேர்வு 1

கொப்பாவளி ஊராட்சி: அனைத்துப் பதவிகளுக்கும் பெண்கள் போட்டியின்றி தேர்வு

விளம்பரம் லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் பெண்களை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு …

மேலும் படிக்க