அதிமுகவின் முத்த உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலனோர், இணை ஒருங்கிணைப்பாளர் எதிர் கட்சி தலைவரும் ஆனா எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் மொத்தம் மாவட்ட செயலாளர்கள் 75 அதில் 64 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி வாயிலாகவும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் குவிந்தவண்ணம் இருகின்றார்கள். அதிமுக கட்சியின் முக்கிய மாவட்ட செயலாளர்கள்யின் ஒருவர் ஆனா தங்கமணி , செல்லூர் கே. ராஜூ டாக்டர் சி விஜயபாஸ்கர் , எம். ஆர். விஜயபாஸ்கர், சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் , செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகிய 64 மாவட்ட செயலாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எதிர் கட்சி தலைவரும் ஆனா எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எதிர் கட்சி தலைவரும் ஆனா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தேனி மாவட்ட செயலாளர் சையது கான் விருதுநகர் சாத்தூர் ரவி சந்திரன் ஆகிய 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது அதில் இபிஎஸ் ஆதரவாளர் ஆனா முன்னாள் பகுதி செயலாளர் பெரம்பூர் மாரிமுத்து தக்கபட்டர் அதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது அதுக்கு அவர் உள்ள ரவுடி ங்க தான் இருக்காங்க என்று சொல்லி கெளம்பி சென்றார்.ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு வெளிய வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியது ஒற்றை தலைமை என்பது கட்சி எடுக்கும் முடிவு என்றார்