வண்டி திருடியவர்களை கண்டுபிடித்த முத்து..! சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வண்டி திருடியவர்களை கண்டுபிடித்த முத்து..! சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், தனது வண்டியை திருடியவர்களை முத்து கண்டுபிடிக்கிறார். மேலும் அதன் பின்னால் இருப்பது யார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.தனது வண்டிக்கான பணத்தை சிந்தாமணியிடம் இருந்து வாங்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார் முத்து. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ரோகிணி எப்போது மாட்டுவார் என ஆவலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது