கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா – இவர் இப்போது முன்னனி நடிகைகளில் ஒருவர் ஆவர்.இவர் கொரோனா பாதிப்பால் தனது சம்பளத்தை குறைத்துள்ளார் ௭ன தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாரா தற்போது மலையாளத்தில் தயாராகும் நிழல் ௭ன்ற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இப்படத்துக்கு சம்பளத்தை நயன்தாரா குறைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.நயன்தாரா தமிழில் ௹.4 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

விளம்பரம்

கொரோனா பாதிப்பினால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்,நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் ௭ன்று தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாள பட உலகில் வற்புறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடிகர்கள்,விஜய் ஆண்டனி,ஹரிஷ் கல்யான்,டைரக்டர் ஹரி உள்ளிட்டோர் சம்பளத்தை குறைத்துள்ளனர்.

மலையால நடிகர் மோகன்லால் தற்போது நடித்து வரும் த்ரிஷ்யம் படத்துக்கு சம்பளத்தை 50 சதவீதமாக குறைத்துள்ளார்.இதே படத்தில் நடிக்கும் மீனாவும் சம்பளத்தை குறைத்து இருக்கிறார்

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment