காலையிலேயே வீட்டில் வெடித்த சண்டை..! Diwakar உடன் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்..!பிக் பாஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9வது சீசன் தொடங்கி உள்ளது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலையிலேயே வீட்டில் வெடித்த சண்டை..! Diwakar உடன் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்..!பிக் பாஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியளர்களாக திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்‌ஷா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

காலையிலேயே வீட்டில் வெடித்த சண்டை..! Diwakar உடன் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்..!பிக் பாஸ் ப்ரோமோ..! 3

விளம்பரம்

இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், திவாகர் மற்றும் ரம்யா ஜோ இடையே கடும் சண்டை நிலவி உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  நீங்க ஒரு ஆளுன்னு நான் பேசுறேன்..! Praveen மற்றும் Vyanna இடையே மோதல்..! பிக் பாஸ் ப்ரோமோ..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment