தமிழில் 8 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 9வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதல் நாள் இரவே போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான சண்டை நிலவி வருகிறது.

இந்த சீசனில் போட்டியளர்களாக திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்ஷா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியே செல்வதற்கு வினோத், பிரவீன், கம்ருதீன், ரம்யா, FJ, சபரி,வியானா, கெமி, விக்ரம், பார்வதி, துஷார் மற்றும் திவாகர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.உங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை காப்பாற்ற https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ கிளிக் செய்து வாக்கு செலுத்துங்கள்