“நீ வெறும் 3 தான், நான்லாம் 13-14 பேர்”!!ஷகீலா முன்பு பஜ்சாவாகி போன வனிதா விஜயகுமார்.

வெளியிட்டது

நீண்ட நாட்களாக காணாமல் இருக்கும் பல பிரபலங்களை கண்டுபிடித்து நிமிடம் கோட்னு சேர்த்து வரும் வேலையை விஜய் டிவி நன்றாக செய்து வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இவரான நடிகர், நடிகைகளை கண்டு பிடித்து அவர்களை மீண்டும் பிஸியான நபர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இப்போது நமது தமிழ் நடிகைகள் பலருமே நமது சமூக வலைதள பக்கங்கள் வழியாக தான் அதிகமாக அனைவரிடமும் பேமஸ் ஆகி விடுகிறார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் நமது நடிகை வனிதா தான் முதலிடம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓர் காலத்தில் நமது சமூகவலைத்தளம் பார்த்தாலே நமது நடிகை வனிதா பற்றிய செய்திகளை தான் அதிகம் பார்க்க முடியும், அந்த அளவுக்கு ஒரு சர்ச்சை நடிகையாக இருந்தவர் நமது நடிகை வனிதா.

"நீ வெறும் 3 தான், நான்லாம் 13-14 பேர்"!!ஷகீலா முன்பு பஜ்சாவாகி போன வனிதா விஜயகுமார். 1

ஆனால் இப்போது தான் எந்த ஒரு சர்ச்சையான செயல்களிலும் சிக்காமல் தனது மகள்களுக்காக தனது வாழ்க்கையை மாற்றி சொந்தமாக பல வேலைகளை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் ஒரு காலத்தில் நமது நடிகை வனிதாவை விட புகழ் பற்று இருந்தவர் நமது நடிகை சகிலா. ஆனால் எந்த அளவுக்கு புகழ் பெற்றாரோ அதை விட அதிகமாகவே பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இப்போது நமது நடிகை வனிதா மற்றும் நமது நடிகை ஷகிலா இருவருமே ஒரு பேட்டியில் ஒன்றாக சேர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றியும் பல சுவாரசியமான செய்திகளையும் பகிர்ந்துள்ளர்கள்.

தனது வாழ்க்கையில் தனது தந்தை குடும்பத்தை இழந்து தனது வாழ்க்கையையே தனிமையில் தனது மகள்களுடன் வந்து இதுவரைக்கும் மூன்று திருமணம் செய்து கூட தனியாக தான் வாழ்ந்து வருகிறார் வனிதா,வனிதா தனது கணவனை பிரிந்து தனது மகனையும் பிரிந்து தற்போது இரண்டு மகள்களை வைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

எப்போதுமே எந்த ஒரு விசயத்துக்கும் நமது நடிகை வனிதா பயந்து பின்வாங்கியதே இல்லை எதுவாக இருந்தாலும் நெருக்கும் நேர் சந்தித்து வெளிப்படையாக பேசிவிடுவார்.தற்போது ஒரு யூடுப் சேனல் கூட நடத்தி வருகிறர் அந்த யூடுப் பக்கத்தில் தான் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவிட்டு வருகிறார்.

Video courtesy – GalattaTamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்