Categories: சினிமா

பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு திரைபட வடிவிலா!!

வெளியிட்டது
பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு திரைபட வடிவிலா!! 1

பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெ.எம்.பஷீர் தேவர் வேடத்தில்  நடிக்கிறார். இந்த வேடத்திற்கு இவர் விரதமும் உள்ளராம். அவருடன் இணைந்து ஏ.எம்.சவுத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். அரவிந்தராஜ் இயக்கி வருகிறார். இவர் ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசும்பொன் தேவரின் சிஷ்யரான ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதி இருக்கும் ‘முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்’’ என்ற புத்தகத்தை வைத்து வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது. முக்கிய வரலாற்று தலைவர்கள் வேடத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது .

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்