Categories: சினிமா

பிகில் படத்தயாரிப்பாளருக்கு நிகழந்த சோகம்! மிக மன வேதனையுடன் பதிவு வெளியிட்டுள்ள சோகம்!!

வெளியிட்டது
பிகில் படத்தயாரிப்பாளருக்கு நிகழந்த சோகம்! மிக மன வேதனையுடன் பதிவு வெளியிட்டுள்ள சோகம்!! 1

விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளது. அண்மையில் டிரைலர் வெளியாகி மில்லியன் கணக்கில் சாதனைகளை செய்து வருகிறது.
படம் வெளியாகி சர்கார் படத்தின் வசூலை கடந்து சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தயாரிப்பாளர் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி மனவருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.இதில் அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ‘பிகில்’ படத்தின் சாதனைகளைப் பாராட்டியதற்கு நன்றி. நான் அளித்த பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளதைப் போலத் தயாரிப்பாளர்கள் எப்போதுமே பெயரற்றவர்களாகவும், முகமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்