இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மேலும் சிஎஸ்கே அணியில் விளையாடியதால் தல தோனியாக மாறினார். தமிழக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர்.
இந்தநிலையில் இவர் புத்தாண்டு இரவில் நடந்த ஒரு விருந்தில் மனைவியுடன் கலந்துகொண்டார் இந்த நிகழ்ச்சியில் தல தோனி புத்தாண்டை வரவேற்பதற்காக தல டோனி போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது