Categories: சினிமா

விஷால்-ஆர்யா இணையும் படத்தின் படப்படிப்பு தொடக்கம்.

வெளியிட்டது

விஷால்-ஆர்யா இணையும் படத்தின் படப்படிப்பு தொடக்கம்.

விஷால்-ஆர்யா இணைந்து, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்கள்.இதன்படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் ஷங்கர் இப்படத்தினை இயக்குகிறார்,மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ௭ஸ்.வினோத்குமார் இப்படத்தினை தயாரிக்கிறார்.இந்நிறுவனம் தமிழில் ‘லென்ஸ்’,வெள்ளை யானை’,’திட்டம் இரண்டு’,ஆகியப்படங்களை தொடர்ந்து ,இந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது தமிழ்ப்படம் இதுவாகும்.

நாயகியாக மிருணாலினி நடிக்க உள்ளார்.இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த ௮திகாரப்பூர்வ ௮றிவிப்பு விரைவில் வெளியிடப்படும் ௭ன படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘௮வன் இவன் ‘ படத்தில் இருவரும் நாயகர்களாக இணைந்து நடித்தனர்.தற்ப்போது நாயகனாகவும்,௭திர் நாயகனாகவும் நடிக்க உள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்