Categories: உலகம்

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!

வெளியிட்டது
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 1

நேபாள நாட்டில் காத்மண்டு நகர் நோக்கி பேருந்து சென்ற நிலையில் இருந்தது. அந்த பேருந்து சிந்துபால் சவுக் என்ற நகரின் பகுதியில் சென்றபொழுது, சன்கோஷி ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளாதியது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். 2 குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் உள்பட 50 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பேருந்து பயணிகளில் 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்