ஜீவாவை அடித்த பிரசாந்தை நடுரோட்டில் விட்டு பொளந்து கட்டிய கதிர்.! தரமான ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் தற்போது ஜீவாவிற்கும் அவரது சகலை பிரசாந்துக்கும் நடு ரோட்டில் வைத்து கைகலப்பு ஆகிறது. இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். அந்த சமயம் பார்த்து வரும் கதிர் பிரசாந்தை அடித்து துவைக்கிறார். இதனால் சண்டை முற்றுகிறது. மேலும் உன்னை அழிக்கச் சொன்னது உன்னுடைய மாமனார் தான் என்று சொல்லி பிரசாந்த் உண்மைகளை உளறி விடுகிறார். இதனால் கோபமான ஜீவா மற்றும் கதிர் இருவரும் ஜனார்த்தனனின் வீடு தேடி போய் மிரட்டி விட்டு வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவாவை அடித்த பிரசாந்தை நடுரோட்டில் விட்டு பொளந்து கட்டிய கதிர்.! தரமான ப்ரோமோ 1

விளம்பரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் பைக்கில் வந்து கொண்டிருக்கும் ஜீவாவை பிரசாந்த் காரில் மோதுவதற்காக வருகிறார். அப்போது ஜீவாவுக்கும் பிரசாந்துக்கும் தகராறு ஏற்படுகிறது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறுகிறது. அந்த சமயம் அங்கு வரும் கதிர், பிரசாந்தை நடுரோட்டில் அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் உன்னை அழிக்கச் சொல்லியதே மாமனார் தான் என்று ஜீவாவை பார்த்து பிரசாந்த் கோபமாக கூறுகிறார்.

தொடர்புடையவை  ஆமா சார் நான் புறணி பேசுவேன் தான்.! கமல் முன்பு மரியாதை இல்லாமல் பேசிய மைனா.!

ஜீவாவை அடித்த பிரசாந்தை நடுரோட்டில் விட்டு பொளந்து கட்டிய கதிர்.! தரமான ப்ரோமோ 3ஜீவாவை அடித்த பிரசாந்தை நடுரோட்டில் விட்டு பொளந்து கட்டிய கதிர்.! தரமான ப்ரோமோ 5

விளம்பரம்

பின்னர் கதிர் ஜீவாவை ஜனார்த்தனன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் வீட்டில் ஜனார்த்தனன் இல்லை அவரது மனைவியிடம் இன்னொரு முறை அவர் இப்படி நடந்து கொண்டால் வெட்டி போட்டு விடுவேன் என்று எச்சரிக்கை செய்துவிட்டு செல்கிறார் கதிர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment