‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை தேடிய அலைந்து கொண்டிருக்கும் மருமகளுக்கு ஆதரவாக வரும் ஜீவானந்தத்தையும் ரவுடிகள் தற்போது பேசி அழைத்துச் செல்கின்றனர். இதனால் ஜீவானந்தமும் ரவுடிகளிடம் மாட்டிக் கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் கதிர் மற்றும் ஞானம் இருவரும் சக்தியை தேடி வருகின்றனர். அவர்கள் சக்தி மற்றும் ஆதிரையுடன் ஒன்றாக இணைகின்றனர். இதனால் இனி குணசேகரன் தனித்து விடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய் சில நாட்கள் ஆகிறது. அவரைத் தேடி மருமகள்கள் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ஜீவானந்தமும் வந்து இணைந்து கொள்கிறார். சக்திக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே சக்தியை விட்டுவிட்டு மருமகள் அனைவரும் செல்கின்றனர். அப்போது ஜீவானந்தமும் அவர்களுடன் வந்து இணைந்து கொள்கிறார். ரவுடிகள் ஜீவானந்தத்தையும் தனியாக அழைத்துச் செல்கின்றனர். எனவே ஜீவானந்தமும் ரவுடிகளிடம் மாட்டிக் கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மற்றொருபுறம் சக்தியை தேடி கதிர் மற்றும் ஞானம் இருவரும் வருகின்றனர். அவர்கள் இனி சக்தியுடன் இணைந்து விடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV