நடிகைகளின் படுக்கையறையை எட்டி பார்ப்பது தான் வேலையா..? ஆவேசமாகிய நடிகை Kasthuri..!

மலையாள சினிமாவில் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்த புயல் தற்போது தமிழ் சினிமாவையும் தாக்க தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து பிரபல நடிகை கஸ்தூரி வெளியிட்டு உள்ள அறிக்கையில், சினிமாவில் எந்த பெண்ணும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வரவில்லை, சிலர் அப்படி வந்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்காக எல்லாரையும் அப்படி சொல்லிவிட முடியாது. சினிமாவில் கஷ்டப்படும் பெண்களும் உள்ளனர்.

நடிகைகளின் படுக்கையறையை எட்டி பார்ப்பது தான் வேலையா..? ஆவேசமாகிய நடிகை Kasthuri..! 1

விளம்பரம்

பெண்களிடம் தவறாக நடப்பது எல்லா இடத்திலும் தான் நடக்கிறது. அது என்ன சினிமாவில் மட்டும் நடப்பது போல பேசுகிறீர்கள். இந்த பேட்டியை பார்த்துவிட்டு என்னை பலரும் திட்டலாம், நான் யாருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் உங்களுக்கு என்ன, நீ அதை பாத்தியா, நடிகைகளின் படுக்கை அறைகளை ஏன் எட்டி பாக்குறே என வேறே வேலையே இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகைகளின் படுக்கையறையை எட்டி பார்ப்பது தான் வேலையா..? ஆவேசமாகிய நடிகை Kasthuri..! 3

விளம்பரம்

மேலும் எப்போது பார்த்தாலும் பெண் ஏமாறுகிறார்கள் என்று சொல்கிறீர்களே , ஏன் ஆண் ஏமாத்துறாங்கன்னு சொல்லமாட்டுக்கிங்க, எல்லா ஆண்களையும் தவறாக சொல்லவில்லை, சில ஆண்கள் இருக்கிறார்கள், அவர்களை அடையாளம் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் , இதன் மூலம் குற்றங்கள் குறையும் என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment