விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் நீயா நானா. இந்த தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் , ஒரு தலைப்பை எடுத்து இரு தரப்பினரை விவாதம் செய்ய வைக்கிறது. ஒரு தலைப்பின் மேல் இரு தரப்பினரும் செய்யும் விவாதம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வாரம் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்த ப்ரோமோவில் படித்த பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிப்பதும், அதை எதிர்ப்பவர்களுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. இதில் வீட்டில் இருக்க விரும்பும் பெண்கள் குடும்பத்தை கவனிப்பது தான் நன்றாக உள்ளதாக கூறுகின்றனர்.

அவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் எதற்கு படிக்க வேண்டும் என கூறுகின்றனர். இந்த வாக்குவாதத்தில் கோபிநாத் செய்வதறியாது முழித்து வருகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION