விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , செழியன் அனைவரின் முன்பும் வீட்டிற்குள் வந்து அம்மாவிடம் செலவுக்கு பணம் கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், கோபி தனது அம்மாவிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் ஈஸ்வரி பேசமாட்டேன் நீ என் பிள்ளையே இல்லை என கூறுகிறார். தனது அம்மாவை இப்படி மாற்றியது பாக்கியா என அவர் மீது கடும் கோபம் அடைகிறார். மேலும் வீட்டிற்கு சென்ற அவர் ராதிகாவிடம் பாக்கியாவை பழிவாங்க போவதாக சொல்கிறார்.

இதனை கேட்டு ராதிகா கடும் அதிர்ச்சியடைகிறார். மேலும் பாக்கியாவை ஒண்ணுமில்லாமல் ஆக்குவேன் என கூறுகிறார். இதனால் ரசிகர்கள் கோபி மீது கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION