கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா.! போட்டோக்களை பார்த்து அதிர்ந்த பாட்டி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கௌதம், ஐஸ்வர்யா எடுத்துக் கொண்ட விளம்பர புகைப்படங்களை கொரியர் மூலமாக வீட்டிற்கு அனுப்புகிறார். அதை கௌதமின் பாட்டி பார்த்து விடுகிறார். இதனால் வீட்டில் மீண்டும் ஐஸ்வர்யாவால் ஒரு சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா.! போட்டோக்களை பார்த்து அதிர்ந்த பாட்டி.! 1

ஐஸ்வர்யாவை பணக்காரர் என நினைத்து திருமணம் செய்து கொள்ளும் கௌதமுக்கு, அவர் ஏழை என்று தெரிய வருகிறது. அதனால் அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இதனால் ஐஸ்வர்யாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட வேண்டும் என்று பல திட்டங்களை தீட்டுகிறார். ஆனால் அனைத்திலும் அவர் தோல்வியை தழுவுகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் விளம்பர படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த புகைப்படங்களை கௌதம் கொரியர் மூலமாக வீட்டுக் அனுப்புகிறார்.

அந்தப் கொரியரை கௌதமின் பாட்டி பார்த்து விடுகிறார். அதில் ஐஸ்வர்யா கவர்ச்சியாக ஆண் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருக்கிறது. இதனால் மீண்டும் வீட்டில் பிரச்சனைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்