ஐஸ்வர்யா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட கோடீஸ்வரி.! சும்மா தரமான சம்பவம்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா நடித்த விளம்பரத்தை சூர்யா, மஹா என வீட்டில் உள்ள அனைவரும் பார்த்து விடுகின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பும்போது, ஐஸ்வர்யா திமிராக பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யாவின் தாயார் கோடீஸ்வரி, அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட கோடீஸ்வரி.! சும்மா தரமான சம்பவம்.! 1

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் மஹாவின் அக்காவாக இருக்கும் ஐஸ்வர்யா சூர்யாவின் தம்பி கௌதமை திருமணம் செய்து கொள்கிறார். பல பிரச்சினைகளுக்கு நடுவே அவர்களது திருமணம் நடந்து முடிகிறது. இந்த நிலையில் திருமணம் ஆனது முதல் ஐஸ்வர்யா ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டே இருக்கிறார். தற்போது அவர் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். நடிகர் ஒருவருடன் நெருக்கமான காட்சியில் அவர் நடித்துள்ள வீடியோவை மஹா, சூர்யா ராஜலட்சுமி, என வீட்டில் உள்ள அனைவரும் பார்த்து விடுகின்றனர்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் திமிராக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வீட்டில் இருக்கும் அனைவரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையே வீட்டுக்கு வரும் கோடீஸ்வரி ஐஸ்வர்யா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்