Categories: சினிமா

SK வாழ்ந்துருக்காரு..! படம் பார்த்து அழுதுட்டேன்..! கண் கலங்கி பேசிய நடிகர் ரஜினிகாந்த்..!

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் அமரன். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்து உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கொண்டு இப்படத்தினை இயக்கி உள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SK வாழ்ந்துருக்காரு..! படம் பார்த்து அழுதுட்டேன்..! கண் கலங்கி பேசிய நடிகர் ரஜினிகாந்த்..! 1

இப்படத்தினை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் வீட்டுக்கு வரவழைத்து பாராட்டி பேசி உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் ஆக வாழ்ந்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது படக்குழு வெளியிட்டு இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Embed Video Credits : Raajkamal films international

வெளியிட்டது

புதிய செய்திகள்