Categories: சினிமா

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் Siddharth மற்றும் Aditi திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் சித்தார்த். இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இப்படத்தின் மூலம் கிடைத்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கான வரவேற்பு தமிழ் சினிமாவில் இன்னும் சரியாக கிடைக்கவில்லை. இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று சித்தார்த்துக்கு தற்போது ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்து இருக்கிறது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் Siddharth மற்றும் Aditi திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

பின்னர் இவர் நடித்த இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் கருத்துக்கள் எழ தொடங்கியது. சித்தார்த் நடிப்பை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது. இவர் நடிகை அதிதியை காதலித்து வரும் நிலையில் , அவருடன் திருமண நிச்சயம் செய்து இருந்தார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக தற்போது நடைபெற்று உள்ளது. திருமண புகைப்படங்களை நடிகர் சித்தார்த் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்