Categories: சினிமா

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நாடோடிகள் பட நடிகை அபிநயா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

நாடோடிகள் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை அபிநயா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார். தெலுங்கு சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகிய இவர் இப்படத்தின் மூலமாக முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நாடோடிகள் பட நடிகை அபிநயா..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது மலையாள சினிமாவிலும் கால்தடம் பதித்து இருக்கிறார் அபிநயா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி இருக்கிறது. இவரால் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது திறமையால் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டில் தனது விடுமுறையை அபிநயா கொண்டாடி வருகிறார்.அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்