Categories: சினிமா

கவர்ச்சி ஆடை விவகாரம்..! கல்லூரி நிகழ்ச்சியில் ஏன் அப்படி ஒரு உடை.. பதிலடி கொடுத்த நடிகை அமலாபால்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் நடிகை அமலாபால். இப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இவரது நடிப்பு பலரிடமும் பாராட்டுக்களை பெற்று இருந்தது. இப்படத்திற்கு பிறகு தலைவா படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் அமலாபால். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார் இவர்.

கவர்ச்சி ஆடை விவகாரம்..! கல்லூரி நிகழ்ச்சியில் ஏன் அப்படி ஒரு உடை.. பதிலடி கொடுத்த நடிகை அமலாபால்..! 1

இவர் இரண்டாவதாக தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்போது குழந்தை பிறந்து உள்ளது. இந்நிலையில் படங்களில் ஏதும் கவனம் செலுத்தாத அமலாபால் குழந்தையை மட்டும் கவனித்து வருகிறார். தற்போது இவர் அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த கவர்ச்சி உடன் ஆடை உடுத்தி இருந்தார்.

இது பரவலாக இணையத்தில் வைரலாகியது. இவரின் உடையை அனைவரும் விமர்சித்து இருந்தனர். இதுகுறித்து பதிலளித்த, நடிகை அமலாபால், நான் எனக்கு வசதியான ஆடை அணிந்து வந்தேன், மாணவர்களுக்கும் அதில் எந்த பிரச்னையும் இல்லை. கேமரா கவர்ச்சியாக காட்டியதாகவும் அவர் பதிலடி கொடுத்து உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்