Categories: சினிமா

Jayam Ravi Aarti விவகாரத்து..! கிழித்தெடுத்த நடிகை குஷ்பு..!அதிரடியாக போட்ட பதிவு..!

வெளியிட்டது

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அதே சமயம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு அடுத்தமாதம் 10ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Jayam Ravi Aarti விவகாரத்து..! கிழித்தெடுத்த நடிகை குஷ்பு..!அதிரடியாக போட்ட பதிவு..! 1

ஆர்த்தியின் தாய் சுஜாதாவின் நெருங்கிய தோழிதான் நடிகை குஷ்பு. இவர் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்து மௌனம் காத்து வந்த நிலையில், இதற்கு கருத்து தெரிவித்து உள்ளார். திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும், தவறுகள் நடக்கும் அதற்காக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை கைவிடுவது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கையில் காதல் குறைந்து போகலாம் ஆனால் வாழ்க்கை அழகானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என கூறி உள்ளார். அதுமட்டுமின்றி சுயநலத்தோடு எடுக்கும் எந்த ஒரு முடிவும் பூமராங் போல நம்மையே கடுமையாக தாக்கும் என நடிகை குஷ்பு ஆவேசமாக பதிவிட்டு உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்