Categories: சினிமா

உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

வெளியிட்டது

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா தாமஸ். தனது 8 வயதில் மை டியர் பூதம் தொடரில் நடித்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர். பின்னர் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகம் ஆகினார். இப்படத்தை தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.

உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..! 1

இதனை தொடர்ந்து ஜில்லா மற்றும் தர்பார் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்து உள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். சமீப காலமாக சினிமா பக்கம் வராத நடிகை நிவேதா தாமஸ் அண்மையில் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிவேதா தாமஸை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கடுமையாக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்