Categories: சினிமா

ஓணம் சேலையில் கலக்கும் முத்தழகு..! நடிகை Priyamani-ன் அசத்தலான புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ப்ரியாமணி. இவர் நடித்த பருத்திவீரன் படம் பலருக்கும் இன்றுவரை விருப்பமான படமாக அமைந்து உள்ளது . இவர் தமிழில் அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆகியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் , கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.

ஓணம் சேலையில் கலக்கும் முத்தழகு..! நடிகை Priyamani-ன் அசத்தலான புகைப்படங்கள்..! 1

தமிழ் படங்களை விட இவர் அதிகம் நடித்தது தெலுங்கு படங்கள் தான். தற்போது இவர் பாலிவுட் படத்திலும் நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால், தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. தற்போது ஓணம் பண்டிகையை ப்ரியாமணி கொண்டாடி உள்ளார்.

ஓணம் சேலையில் நடிகை ப்ரியாமணி கலக்கி உள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.ரசிகர்கள் ப்ரியாமணி புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்