Categories: சினிமா

இலங்கை கடற்கரையில் குடும்பத்துடன் நடிகை Rambha விடுமுறை கொண்டாட்டம்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. இன்று வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து உள்ளார். நாளடைவில் சினிமாவை விட்டு முழுவதும் விலகிய ரம்பா, திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இலங்கை கடற்கரையில் குடும்பத்துடன் நடிகை Rambha விடுமுறை கொண்டாட்டம்..! 1

இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிய ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ரம்பா. தற்போது இவர் குடும்பத்துடன் விடுமுறைக்கு கடற்கரை சென்றுள்ளார்.

இலங்கை கடற்கரையில் இருந்து இவர் எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நடிகை ரம்பா குழந்தைகள் பெரிதாக வளர்ந்துவிட்டதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்