Categories: சினிமா

அழகில் அசத்தும் நடிகை Samantha..! வெறித்தனமாக வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய இவர் இன்று பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அழகில் அசத்தும் நடிகை Samantha..! வெறித்தனமாக வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! 1

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு தனது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சமந்தா. தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தியிலும் கால்தடம் பதித்து இருக்கிறார். சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தற்போது பாலிவுட் வரை ஜொலித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சமந்தாவின் புகைப்படங்களை இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்