Categories: சினிமா

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்…! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நாயகனாக ஜொலித்தவர் அர்ஜுன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே 90களில் இருந்தது. பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருக்கிறார் அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ஏழுமலை படம் இன்றளவு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. இப்படி கதாநாயகனாக கலக்கி வந்த இவர் தற்போது வில்லனாக நடித்துவருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்...! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள்..! 1

இவர் தனது மகல் ஐஸ்வர்யாவையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து உள்ளார். சினிமாவில் தற்போது நடிகையாக ஐஸ்வர்யா அர்ஜுன் வலம் வருகிறார்.தற்போது அண்மையில் இவர் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு அவர் காதலித்த நடிகர் உமாபதியை திருமணம் செய்து வைத்து உள்ளார். இருவரின் திருமணமும் அண்மையில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் தனது கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடம் இந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அவருக்கு தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்