குப்புற படுத்து தூங்கும் ஆல்யா மகன்..அப்பாவுடன் விளையாடும் குட்டி மகள் ஐலா | Alya Manasa

வெளியிட்டது

சின்னத்திரையில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் இருவரும் அறிமுகமாகினர். இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நாடகத்தில் இவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவே நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகள் ஆயினர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு மகளும், அர்ஷ் என்ற குட்டி மகனும் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குப்புற படுத்து தூங்கும் ஆல்யா மகன்..அப்பாவுடன் விளையாடும் குட்டி மகள் ஐலா | Alya Manasa 1

பார்ப்பதற்கு பொம்மை போல இருக்கும் ஐலாவின் சேட்டைகளை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். ஐலா செய்யும் சின்ன சின்ன குறும்புகளை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம். ஐலாவின் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை அள்ளி விடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சஞ்சீவ். Youtube Video Code Embed Credits: Sanjeev Alya Manasa

அதில் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வரும் சஞ்சீவ் தன் குட்டிப் பிள்ளைகள் எங்கே என கேட்கிறார். அதற்கு ஆல்யா அர்ஷ் குப்புற படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்றும், ஐலா விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்றும் சொல்ல குட்டிப் பையன் அர்ஷ் அழகாக குப்புற படுத்து தூங்கிக் கொண்டு உள்ளான். மேலும் அம்மா சொல்ல சொல்ல ஐலா அவரைப் போலவே நடித்துக் காட்டுகிறார். செம்ம க்யூட்டாக உள்ள அந்த வீடியோவைக் காண…Watch the below Video…

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்