ஐயோ..எனக்கு மொட்டை அடிக்காதீங்க..என் தம்பிக்கு அடிங்க..அர்ஸ்க்கு மொட்டை அடிப்பதை பார்த்து பயந்த ஐலா

வெளியிட்டது

ஆல்யா சஞ்சீவ் தனது குட்டி மகனுக்கு வீட்டிலேயே வைத்து மொட்டை அடித்து வீடியோவை பதிவிட்டுள்ளனர். சின்னத்திரையில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் இருவரும் அறிமுகமாகினர். இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நாடகத்தில் இவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவே நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகள் ஆயினர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு மகளும், அர்ஷ் என்ற குட்டி மகனும் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயோ..எனக்கு மொட்டை அடிக்காதீங்க..என் தம்பிக்கு அடிங்க..அர்ஸ்க்கு மொட்டை அடிப்பதை பார்த்து பயந்த ஐலா 1

பார்ப்பதற்கு பொம்மை போல இருக்கும் ஐலாவின் சேட்டைகளை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். ஐலா செய்யும் சின்ன சின்ன குறும்புகளை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம். ஐலாவின் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை அள்ளி விடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சஞ்சீவ்.

அதில் சஞ்சீவின் குட்டி மகன் அர்ஷ்க்கு மொட்டை போடுகிறார்கள். அப்போது தம்பி அழுவதை பார்த்து பார்த்து ஐலாவும் அழுகிறார். பின்னர் அனைவருக்கும் பிரியாணி விருந்து. பின்னர் ஆல்யா சஞ்சீவுக்கு சில சடங்குகளை செய்கிறனர். அந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Video Courtesy: Sanjiev & Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்