KARMA-ன்னு ஒன்னு இருக்கு..! உன்னையும் போட்டு மிதிப்பாங்க..! Priyanka-ஐ தாக்கி பேசிய Anitha Sambath..!

வெளியிட்டது

விஜய்டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தொடர்ந்து பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தான் மட்டும் எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க வேண்டும் என நினைப்பதும், பிறரை ஆதிக்கம் செய்யும் மனப்பான்மையை கொண்ட பிரியங்காவை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

KARMA-ன்னு ஒன்னு இருக்கு..! உன்னையும் போட்டு மிதிப்பாங்க..! Priyanka-ஐ தாக்கி பேசிய Anitha Sambath..! 1

இந்நிலையில், தொகுப்பாளினி அனிதா சம்பத் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவை தாக்கி மறைமுகமாக பதிவிட்டு உள்ளார். இந்தப்பதிவில், கர்மா என்று ஒன்று இருப்பதாகவும், யாரை நீ கீழே போட்டு மிதிக்கிறாயோ, நீயும் மற்றொருவரால் செருப்படி வாங்குவாய் என பதிவிட்டு உள்ளார். மேலும் அதனை அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என கூறி உள்ளார்.

அனிதா சம்பத் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனிதா சம்பத் கருத்துக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். மேலும் ப்ரியங்காவுக்கு சரியான பதிலடி கிடைத்து இருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்