அனிதா சம்பத் வீடியோ ஒன்று 51 லட்சம் பாரவையாளர்களை பெற்றுள்ளது. சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். இவர் தனது உடையை நேர்த்தியாக அணிந்து இருப்பதால் இவருக்கு பல ரசிகர் மற்றும் ரசிகர்கள் கிடைத்தனர். இவர் சேலை அணிந்திருக்கும் விதமும், சேலையின் கலருக்கு மேட்ச்சாக இவர் காதுகளில் தோடுகளும், கழுத்தில் செயினும் போட்டு வருவதை பார்க்கவே பலரும் செய்திகள் பார்க்க தொடங்கியிருந்தனர். இதனால் ஒரே இரவில் மிகப் பிரபலமானார் அனிதா சம்பத். இந்த புகழைக் கொண்டு அவருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் எப்பொழுதும் மற்ற போட்டியாளர்கள் மீது சந்தேக பார்வையும் மற்ற போட்டியாளர்கள் மீது விமர்சனத்தையும் வைத்துக் கொண்டிருந்ததால் இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு பாதியிலேயே மக்கள் இவரை வெளியேற்றினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியே வந்த பிறகு சூர்யா நடித்திருந்த காப்பான் படத்திலும், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார் அனிதா சம்பத், பின்னர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேர ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கும் சென்று பங்கெடுத்தார். அங்கும் அவர் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் மீது சந்தேக பார்வையுடன் விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்ததால் மீண்டும் மக்களுக்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு இவரை வெளியேற்றினர். பின்னர் இங்கிருந்து வெளியேறிய அனிதா தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். மேலும் சொந்த வீடு ஒன்றை கட்டி பல பிரபலங்களையும் அந்த வீட்டிற்கு வரவேற்று இருந்தார். சிறுவயதில் இருந்து ஒரு நல்ல வீட்டில் வாழ்ந்து விட மாட்டோமா என்று ஏங்கி இருந்த தனக்கு ஒரு மாடி வீடு வைத்து சொந்தமாக வீடு கட்டி இருந்ததை நினைத்து அவர் instagram-ல் பெருமையுடன் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்கில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் அனிதா சம்பத் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் Youtube-ல் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் தொடர்ந்து Vlog வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவரின் வீடியோ ஒன்று 51 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர் ஒரு ஒரு பாவாடை தாவணி மாற்றி மெனக்கெட்டு அந்த வீடியோவை எடுத்துள்ளார். அனிதா சம்பத்தின் அந்த வீடியோவுக்கு லைக்குகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O