சார்பட்டா பரம்பரை நடிகருடன் குத்து சண்டை கற்றுக்கொள்ளும் ஆண்ட்ரியா!

வெளியிட்டது

Watch the video below தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் சரத் குமார் நடித்த பச்சை கிளி முத்து சரம் என்ற படத்தின் மூலம் அறிமுக மானார். பிறகு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மூலம் ரசிகர்கள் பலரை ஈர்த்தார் ஆண்ட்ரியா. இதை தொடர்ந்து அரண்மனை , வலியவன் , தரமணி , துப்பறிவாளன் என பல படங்களில் நடித்துள்ளார்

சார்பட்டா பரம்பரை நடிகருடன் குத்து சண்டை கற்றுக்கொள்ளும் ஆண்ட்ரியா! 1

ஆண்ட்ரியா. இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். தளபதி விஜயுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தர் ஆண்ட்ரியா. இதை தொடர்ந்து அரண்மனை 3 , பிசாசு 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் ராமன் என்ற கதாபாத்திரம் மூலம் Watch the video below

பிரபலமடைந்த சந்தோஷ் பிரதாப்புடன் குத்து சண்டை போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்துல ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படத்தில் நடித்த அணைந்து கதாபாத்திரங்களுமே மிக பிரபலமானது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்