நயன்தாராவின் படத்தில் Heroine ஆகா நடிக்கும் அனுஷ்கா! comeback கிற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

வெளியிட்டது

கொரோனா பரவல் காரணமாக பல படங்கள் ஓ.டி.டி மூலம் வெளியடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த மாதம் 13ம் தேதியன்று தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படம் “டிஸ்னி+ஹாட்ஸ்டாரில்” ரிலீஸ் செய்யப்பட்டது. கதாநாயகிக்கு முக்கிய்ததுவம் கொடுக்கும் திரைப்படங்கில் இப்படமும் அடங்கும்.

நயன்தாராவின் படத்தில் Heroine ஆகா நடிக்கும் அனுஷ்கா! comeback கிற்கு காத்திருக்கும் ரசிகர்கள் 1

தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் ஒரு பிரபலமான தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரியன் படமான ‘ப்லைன்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘நெற்றிக்கண்’ என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்களிடம் இருந்து கலவையான

விமர்சனங்கள் பெற்ற போதிலும் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். நயன்தாரா ரோலில் “அனுஷ்கா ” தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போவதாக கூறப்பட்டு வருகிறது. அனுஷ்கா இறுதியாக நடித்த சில பல படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற தவரிவிட்டது. இப்படமாவது அனுஷ்காவிற்கு ஹிட் கொடுக்கும் படமாக அமையும் என்பதை பார்ப்போம்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்