உங்களை ஒரே ஒரு முறை அப்பான்னு கூப்பிடவா? லட்சுமி கேட்ட கேள்வியால் உடைந்து போன பாரதி
விளம்பரம் பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாரதியை லட்சுமி ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை …