ஈஸ்வரி பாட்டி வாயில் மாத்திரைகளை வைத்து திணித்த அமிர்தா.! சபாஷ் சரியான சம்பவம்.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தா ஈஸ்வரி பாட்டியை பிடித்து வைத்து மாத்திரை கொடுத்திருக்கும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அமிர்தாவின் இந்த செயலை பாக்கியலட்சுமி சீரியலின் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமியாராக இருக்கும் ஈஸ்வரி பாட்டி சற்று முரட்டு பிடிவாதம் கொண்டவர். தன்னுடைய பேரன் எழிலுக்கு மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவரின் மகளை திருமணம் செய்து வைத்து அவர் கொடுக்கும் பணத்தில் வீட்டை எப்படியாவது திருப்பி விட வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஈஸ்வரி பாட்டி. ஆனால் இந்த முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டையாக பாக்யா எழில் காதலித்து வந்த அமிர்தாவையே திருமணம் செய்து வைத்து விட்டார். இதனால் கடுப்பான ஈஸ்வரி பாட்டி பாக்யாவிடமும் எழிலிடமும் மற்றும் அமிர்தாவிடமும் மூஞ்சி கொடுத்தே பேசுவதில்லை அமுதாவை பார்த்தாலே அவருக்கு கோபம் வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி பாட்டி வாயில் மாத்திரைகளை வைத்து திணித்த அமிர்தா.! சபாஷ் சரியான சம்பவம்.! 1
பாக்கியா ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு ரஞ்சித்துடன் நட்பு ஏற்பட்டு அந்த கதை காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் மருமகள் ஜெனி இடம் பாட்டிக்கு மாத்திரை கொடுக்குமாறு கூறிவிட்டு செல்கிறார் பாக்யா. ஆனால் ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அவரால் நேரத்திற்கு பார்ட்டிக்கு மாத்திரை கொடுக்க முடிவதில்லை. அவர் அசந்து போய் மதிய நேரங்களில் தூங்கி விடுகிறார். இதனால் இளைய மருமகளாக இருக்கும் அமிர்தா பாட்டிக்கு மாத்திரை கொடுப்பதற்காக அறைக்கு சென்றார். முதல் தடவை அவர் சென்றபோது மாத்திரைகளை தட்டி விட்டும் அமிர்தாவை மோசமான வார்த்தைகளில் திடியும் பாட்டி மிக மோசமாக நடந்து கொண்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஜெனி அசந்து போய் தூங்கி விட ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுப்பதற்காக அமிர்தா அவரது அறைக்கு வருகிறார்.


இந்த முறை அமிர்தாவை ஈஸ்வரி பாட்டி கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அமிர்தா, மாத்திரைகளை எடுத்து ஈஸ்வரி பாட்டியின் வாயில் வைத்து தண்ணீரையும் ஊற்றி விடுகிறார். மேலும் ஈஸ்வரி பாட்டியையும் மிரட்டுகிறார். இதனால் ஈஸ்வரி பாட்டியை அமிர்தா ஒரு வழி செய்து விடுவார் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்