[வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது] விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் தற்போது ஜெனி மற்றும் செழியன் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றாக வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்யா. இதைப் பார்த்த ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்தனை நாட்களாக செழியனிடமிருந்து பிரிந்திருந்த ஜெனியை தற்போது பாக்யா மீண்டும் செழியன் உடன் இணைத்து வைத்திருக்கிறார். செழியனை நம்பும் ஜெனி தற்போது அவருடன் இணைந்து மீண்டும் பாக்யாவின் வீட்டிற்கே வருகிறார்.
செழியன் மற்றும் ஜெனி இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த ராமமூர்த்தி மகிழ்ச்சி அடைகிறார். அதே சமயம் ஈஸ்வரி, கோபி, ராதிகா என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television