செழியனிடம் பாக்கியா பற்றி திட்டி பேசும் கோபி…! உச்சகட்ட கடுப்பில் செழியன்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செழியனிடம் பாக்கியா பற்றி திட்டி பேசும் கோபி...! உச்சகட்ட கடுப்பில் செழியன்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 1

புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், செழியனை கோபி காபி குடிக்க அழைத்து செல்கிறார். வரமாட்டேன் என செழியன் சொன்னாலும் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார் கோபி. அங்கு பாக்கியவை பற்றி தப்பாக எழிலிடம் பேசுகிறார். எங்க அப்பா போட்டோவை திறப்பு விழா நடத்தி பக்கம் பக்கமா பேசுறா உங்க அம்மா.

அடுத்து என்ன பார்க்கில் சிலை செய்ய போறாளா என கேலியாக பேசுகிறார். இதனை கேட்டு கடுப்பான செழியன், என் முன்னாடி அம்மாவை திட்டாதீங்க என கூறி கண்டித்து பேசுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்