விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு ஏராளமான குடும்ப தலைவிகள் ரசிகைகளாக உள்ளனர். இதனால் இந்த நாடகம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வரும் வண்ணம் இருப்பதே இந்த தொடரின் சிறப்பு அம்சமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாக்கியா கடைமீது வீண் பழி சுமத்தி கோபி கடையை மூட வைத்து உள்ளார். இதனால் பாக்கியா கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாக்கியா கடைக்கு சீல் வைத்து உள்ளனர். இதனால் பாக்கியா செய்வதறியாது உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில், என் மேல தப்பு இல்லைனு நிரூபிப்பேன்.
என்னை தப்பா சொன்னவங்களையே நல்லதா சொல்ல வைப்பேன், நான் யாருன்னு காமிக்கேன் என பாக்கியா சபதம் எடுத்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் பாக்கியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION