மகளை நடனப்பள்ளியில் சேர்த்து விட்ட கோபி..! நீங்க தான் பெஸ்ட் அப்பா என கோபியை புகழ்ந்த இனியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி தொடருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. காரணம் பல குடும்ப தலைவிகள் வாழ்க்கையில் நடப்பதை திரைக்கதையாக இயக்குனர் வடிவமைத்து இருப்பதே ஆகும். நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது சீரியல் சூடுபிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகளை நடனப்பள்ளியில் சேர்த்து விட்ட கோபி..! நீங்க தான் பெஸ்ட் அப்பா என கோபியை புகழ்ந்த இனியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 1

தற்போது பாக்கியாவை குடும்பத்தில் இருந்து பிரிக்கவும் , அவரின் தொழிலை கெடுக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார் கோபி. கோபியின் சூளிச்சியால் பாக்கியாவின் ஹோட்டல் தற்போது மூடப்பட்டு உள்ளது. தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், இனியா டான்ஸ் கிளாசில் சேருவதற்கு அதிக காசு கேட்பதாக கோபியிடம் கூறுகிறார். இதனால் கோபி மகளை நடனப்பள்ளியில் சேர்த்து பேசி விடுகிறார்.

இதனால் இனியா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். பாக்யவிடம் இருந்து அனைவரையும் பிரிக்க கோபி திட்டமிடுகிறார் என்பது இனியாவுக்கு தெரியவில்லை. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் இனியா மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்