பாக்கியாவிடம் நல்ல பெயரை வாங்கும் கோபியின் ஆள்..! நம்பி ஏமாறும் பாக்கியா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவிடம் நல்ல பெயரை வாங்கும் கோபியின் ஆள்..! நம்பி ஏமாறும் பாக்கியா..! 1

பாக்கியாவையை பழிவாங்குவதற்கு கோபி தன்னுடைய ஆளை அனுப்புகிறார். அவர் பாக்கியாவின் ஓட்டலில் வேலைக்கு சேருகிறார். அங்கு பாக்கியாவிடம் நல்ல பெயரை எடுக்க முயற்சி செய்கிறார். பாக்கியாவும் அவரை முழுதாக நம்பி விடுகிறார். இனிதான் கோபி தன்னுடைய வேலையை காண்பிக்க இருக்கிறார். தற்போது பழனிசாமியும் பாக்கியா ஓட்டலுக்கு வருகிறார்.

அங்கு கோபி அனுப்பிய ஆளிடம் எங்கு வேலை பார்த்தீர்கள் இதற்கு முன்பு என கேட்கவே அதற்கு பதில் பேச முடியாமல் திணறுகிறார். இதனை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்