நீங்க பண்ற வேலையால தகுதி இல்லாதவன் எல்லாம் மேல வந்துடுறான்.! வெளுத்து வாங்கிய கமல்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி 63 நாட்களை கடந்து விட்டது. 63 வது நாளான இன்று ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் காலையில் வெளியான ப்ரோமோவில் மணி, ஜோவிகா மற்றும் விக்ரம் ஆகிய மூவரும் கடைசி இடங்களில் அமர்ந்திருக்க யார் வெளியேறுவார்கள் என்று ஹவுஸ் மேட்ஸிடம் கமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதில் பலரும் விக்ரம் மற்றும் ஜோவிகா இருவரில் ஒருவர்தான் வெளியேறுவார்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க பண்ற வேலையால தகுதி இல்லாதவன் எல்லாம் மேல வந்துடுறான்.! வெளுத்து வாங்கிய கமல்.! 1

அதில் கமலஹாசன் இந்த வீட்டில் யார் அதிகமாக பேவரைட்டிசம் செய்கிறார்கள் என்று கமல் கேட்கிறார். அதற்கு ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் பதில் அளித்துக் கொண்டிருக்கின்றனர் பூர்ணிமா எழுந்து அர்ச்சனா மற்றும் தினேஷ் என்று கூறுகிறார். ஜோவிகா எழுந்து தினேஷ் மணியிடம் பேவரட்டிசம் காட்டுவதாக கூறுகிறார். அர்ச்சனாவும் எழுந்து மாயா பூர்ணிமாவை கூறுகிறார். மாயா ஹெட் போல செயல்பட பூர்ணிமா அதன் ஃபாலோவராக செயல்படுகிறார் என்று கூறுகிறார். மாயா எழுந்து பூர்ணிமா பெயரைச் சொல்ல பூர்ணிமா அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறார்.


பிறகு பேசும் கமல் ஃபேவரிட்டிசத்தின் அபாயம் என்னவென்றால் திறமை இல்லாதவர்களை தூக்கி மேலே வைத்து விடும் என்று எச்சரிக்கிறார். அவரின் இந்த பேச்சைக் கேட்கும் மாயா, பூர்ணிமா, விஷ்ணு ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும் .! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்