இரண்டாவது ஆளை வெளியே தள்ளலாமா.? மரண பீதியில் நிற்கும் பூர்ணிமா.? வெளியே போனது யாரு.?

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7ன் இந்த இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இரண்டாவது நபரை வெளியேற்றுவதற்காக கமல் தயாராகிறார். அவர் இரண்டாவதாக யார் வெளியேறுவார் என்று குறித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் கேட்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் பூர்ணிமா வெளியேறுவார் என்று கூற பூர்ணிமாவிடமும் இது குறித்து கேட்கிறார். அப்போது அவர் நான் வெளியேற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார். அப்போது கார்டை காட்டும் கமல், இவர்கள் கணிப்பு எப்பொழுதும் சரியாக இருக்கிறது என்று கூறுகிறார். இதனால் பூர்ணிமா வீட்டை விட்டு வெளியேறி விட்டாரோ.? என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆளை வெளியே தள்ளலாமா.? மரண பீதியில் நிற்கும் பூர்ணிமா.? வெளியே போனது யாரு.? 1

பிக் பாஸில் இந்த முறை பூகம்பம் டாஸ்க் என்கிற பெயரில் சில டாஸ்க்குகள் வைக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் தோற்றால் வீட்டிலிருந்து மூன்று பேர் வரை வெளியேற்றிவிட்டு, எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேரை உள்ளே அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டு இருந்தது. பிக் பாஸ் வைத்த போட்டிகளில் ஹவுஸ் மேட்ஸ் தோற்று விட்டதால் இரண்டு பேரை எலிமினேட் செய்து, இரண்டு பேரை உள்ளே அனுப்ப பிக்பாஸ் முடிவெடுத்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், விஜய் வர்மா முதல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவது போட்டியாளரை வெளியேற்ற பிக் பாஸ் திட்டமிட்டுள்ளது.


அதன்படி அக்ஷயா வெளியேறிவிட்டதாக தகவல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில் இரண்டாவதாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், வீட்டிலிருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்று கமல் கேட்கிறார். அப்போது அனைவரும் பூர்ணிமாவின் பெயரை கூறுகின்றனர். பூர்ணிமாவும் எழுந்து தான் வெளியே செல்ல அதிக வாய்ப்பு இருக்குப்பதாக கூறுகிறார். அப்போது கமல் கார்டை காட்டி இவர்களுக்கு கணிப்பு எப்பொழுதும் சரியாக இருக்கிறது என்று கூறுகிறார். இதனால் அக்ஷயா வெளியேறினாரா? அல்லது பூர்ணிமா வெளியேறினாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்