Categories: கல்வி

பி.இ. படித்தவர்களுக்கும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வு! பள்ளியில் கணித ஆசிரியராகலாம்! தமிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!!

வெளியிட்டது
பி.இ. படித்தவர்களுக்கும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வு! பள்ளியில் கணித ஆசிரியராகலாம்! தமிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!! 1

பி.இ. படித்தவர்களுக்கும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுத அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இவர்கள் தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டெட் தேர்வு எழுதி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.இ. படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்