இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி கண்ணமாவில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத், இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் டெலிவிஷன் அவார்டில் கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருதினை தட்டி சென்றுள்ளார். இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக முதலில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இவர், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, தற்போது வினுஷா கதாபாத்திரத்தில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
தற்போது இந்த தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நடந்து வருகிறது. பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Vijay television