Categories: சினிமா

வந்து இறங்கிய மகனின் உடல்..! பார்த்து கதறி அழுத பாரதி ராஜா..! நெஞ்சை உலுக்கும் காட்சி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பாரதி ராஜா. இவருக்கு இயக்குனர் இமயம் என்று பெயர் உள்ளது. அந்தளவிற்கு தனது இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து இயக்குனர் சிகரம் என்றே பெயர் பெற்றுள்ளார் இவர். தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கி, உலக சினிமாவில் தமிழ் சினிமாவை முன் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இவரின் மகன் மனோஜை தாஜ்மகால் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வந்து இறங்கிய மகனின் உடல்..! பார்த்து கதறி அழுத பாரதி ராஜா..! நெஞ்சை உலுக்கும் காட்சி..! 1

இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. இதனால் சினிமாவில் இருந்து நின்ற பிரேக் எடுத்தார். பின்னர் தொடர்ந்து சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று போராடி வந்தார் மனோஜ். பின்னர் இயக்குநர் ஆக களம் இறங்கிய இவர் மார்கழி திங்கள் என்ற படத்தினை இயக்கி உள்ளார். தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இருதய அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

தற்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி தமிழ் சினிமாவை பெரும் சோகத்திற்கு ஆளாக்கி உள்ளது. தற்போது திரை நட்சத்திரங்கள் பலரும் மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Embed Video Credits : THANTHI TV

வெளியிட்டது

புதிய செய்திகள்