நீங்க ஒரு ஆளுன்னு நான் பேசுறேன்..! Praveen மற்றும் Vyanna இடையே மோதல்..! பிக் பாஸ் ப்ரோமோ..!

வெளியிட்டது

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளதே, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். தமிழில் இதுவரை இந்த நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து 9வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. கடந்த 8சீசன்களும் மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க ஒரு ஆளுன்னு நான் பேசுறேன்..! Praveen மற்றும் Vyanna இடையே மோதல்..! பிக் பாஸ் ப்ரோமோ..! 1

இந்த சீசனில் போட்டியளர்களாக திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்‌ஷா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில் பிரவீன் மற்றும் வியன்னா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்